Discover The Best Twitter Threads Daily. More than 10,454 Threads Unrolled.

Unroll and Read a Twitter Thread over 3 Tweets on a clean web and mobile friendly page. Share the unrolled Thread on other social networks or via email.

Try Bitcoin, Trump, Startup, SpaceX

Latest Threads

Thread Image
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் போது நிறைய குழுக்கள் ஆரம்பித்து நிறைய பேரை சேர்த்துக்கொண்டு இந்தியாவுக்கு வந்து பயிற்சிபெற்றார்கள். ஆனால் புலிகள் இயக்கத்தில் மிகக்குறைவான ஆக்களே இணைத்தார்கள் குறிப்பிட்ட காலம் வரை புலிகள் இயக்கத்தில் மிகக்குறைவான ஆட்களே இருந்தார்கள்.
இவற்றுக்கெல்லாம் பிறகு தான் மக்கள் புலிகள் பின் அணி சேர்ந்தார்கள். புலிகளின் ஒழுக்கத்தின் மீது அந்த மக்களிற்கு பெரும் மரியாதை உருவானது.
புளொட் என்கிற இயக்கம் மாலைதீவை கைபற்றுவதற்கு போனது சோற்றுப்பாசலுக்காக மக்களை கொலை செய்தார்கள். EPRLF என்கிற இயக்கத்தை மக்கள் மண்டையன் குழு என அழைப்பார்கள் மண்டையில் அடித்து கொலை செய்வதால் அந்த பெயர் வந்தது
பிரபாகரனை யாரால் ஏற்க முடியாது? பிரபாகரன் எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக தமிழீழ பல்கலைக் கழகத்தை கட்ட முயற்சித்தார். ஆம் மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்திலும் தரமான கல்வி தராமல் தனியாருக்கு தாரை வார்ப்பவர்களால் அவரை ஏற்க முடியாது.
பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயாகி செஞ்சோலை, அறிவுச்சோலை, செந்தளிர் இல்லம் என உருவாக்கி அவர்களை மீட்டெடுத்தார்.. ஆம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறந்ததற்கு வருந்தாதவர்களால் அவரை ஏற்க முடியாது.
பிரபாகரன் பெண் விடுதலையை பேசுவதோடு நிறுத்தாமல் ஈழத்தில் வரதட்சணை இல்லாமல் செய்தார். புலிகள் பெண்களை கண்ணியத்தோடு பார்க்க பழக்குவார்கள். பெண்களை நீதிபதியாக அமர வைத்தார். பெண் படையணியை புலிகளின் சாதனை என்றார். ஆம் ஒழுக்க குறைபாட்டை பெண் விடுதலையென பேசுபவர்களால் அவரை ஏற்க முடியாது.

💝 Love Thread Readers? Upgrade to premium to unlock all features

A whole new way to explore your interests. Convert your Thread to PDF, save and print. Subscribe to interesting authors and be notified when new unroll is available. Auto publish your threads on Medium and WordPress websites.

Go Premium for $5/month

Too expensive? Make a small donation to help us cover the server cost ($10) or buy us a coffee or two ($5).

❤️️❤️️ Thank you for your support! ❤️️❤️️