Recent threads about #thread

Thread Image
கொரோனா சோதனை கருவிகளில் 145% லாபக்கொள்ளை ! #Thread சீனாவின் உண்ட்வோ நிறுவனம் கொரோனா ஒரு சோதனை கருவியை 245 ரூபாய்க்கு இந்தியாவில் இறக்குமதி செய்கிறது. இந்த 245 ரூபாயில், 20 ரூபாய் போக்குவரத்துக் கூலியும் அடக்கம். h
இந்த கருவிகளை மேட்ரிக்ஸ் லேப் எனும் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. கொள்முதல் செய்யப்பட்ட கருவிகளை, சுமார் 67% லாபம் வைத்து, 400 ரூபாய்க்கு Rare Matabolics எனும் நிறுவனத்துக்கு விற்கிறது.
ICMR எனும் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில், இந்த Rare metabolics நிறுவனத்துக்குதான் ஒப்பந்தம் கொடுத்துள்ளது. இந்த Rare metabolics நிறுவனம் மேலும் 50% லாபத்துடன் 600 ரூபாய் + GST என்கிற கணக்கில் கருவிகளை அரசுக்கு விற்கிறது.

💝 Love Thread Readers? Upgrade to premium to unlock all features

A whole new way to explore your interests. Convert your Thread to PDF, save and print. Subscribe to interesting authors and be notified when new unroll is available. Auto publish your threads on Medium and WordPress websites.

Go Premium for $5/month

Too expensive? Make a small donation to help us cover the server cost ($10) or buy us a coffee or two ($5).

❤️️❤️️ Thank you for your support! ❤️️❤️️